பிஎஸ்என்எல் ரூபாய் 110 முழு தொகைக்கு பேசலாம் இந்த வசதி 27/06/2015 முதல் 29/06/2015 வரை BSNL FULL TALK VALUE OFFER FOR RS.110 FROM 27/06/2015 TO 29/06/2015

Saturday, 16 August 2014

பிஎஸ்என்எல் நிறுவனம் சலுகைகள் அறிவிப்பு

சென்னை, அக்.4-தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டம், சென்னை தொலைபேசி ஆகிய வற்றின் தலைமை பொது மேலாளர்கள் அஷ்ரப் கான், பாலசுப்ரமணியன் ஆகியோர் சென்னையில் நேற்று கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனம் தோன்றி 12 ஆண்டுகள் ஆகின்றன. அதனை முன்னிட்டு பல்வேறு சலுகை களையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்து கிறோம். சாதாரண தொலைபேசி வைத்திருப்பவர்கள் மாதம் 400 ரூபாய் வாடகையில் நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் சாதாரண தொலைபேசியில் அளவில்லாமல் பேசிக் கொள்ளலாம். மாதம் 600 ரூபாய் வாடகையில் நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் சாதாரண தொலைபேசி, பிஎஸ் என்எல் செல்போன்களுக்கு அளவில்லாமல் பேச முடியும். அதேபோல் மாதாந்திர கட்டணத்துடன் 59 கூடுதலாக செலுத்தினால் இரவு 10 முதல் காலை 7 மணி வரை பிஎஸ்என்எல் இணைப்புகளுக்கு அளவில்லாமல் பேச முடியும்.

செல்போன் வாடிக்கையாளர்கள் டாப் அப் செய்யும் தொகைக்கு கூடுதல் 20 சதவீதம் தொகைக்கு பேசிக் கொள்ளலாம். ஏற்கனவே அகண்ட அலைவரிசை, இன்டர்நெட் இணைப்பு வைத்திருப் பவர்களுக்கு டேட்டா கார்டு 500, 800 ரூபாய்களில் கிடைக்கும். செல்போன் எண்ணை மாற்றாமல் நிறுவனத்தை மட்டும் மாற்றிக்கொள்ளும் வசதியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் மற்ற நிறுவனங்களைச் சேர்ந்த 70 ஆயிரம் பேர் கூடுதலாக கிடைத்துள்ளனர். இவ் வாறு அஷ்ரப்கான், பாலசுப்ரமணியன் ஆகியோர் தெரிவித்தனர்.

http://www.viduthalai.in/page1/45287.html

Monday, 11 August 2014

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு அரசு முழு ஆதரவை மத்திய அரசு அளிக்கும்


அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு அரசு முழு ஆதரவை மத்திய அரசு அளிக்கும் என்று தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பதுதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். 

மாநிலங்களவையில் இதனை தெரிவித்த அவர், 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பி.எஸ்.என்.எல். கட்டமைப்பை விரிவுப்படுத்த கடந்த சில ஆண்டுகளாக முதலீடு செய்யப்படாத நிலையில் நஷ்டத்தில் இருக்கிறது. இந்த நிறுவனத்தை புத்துயிர் பெறச் செய்ய தேவையான ஆதரவை அரசு அளிக்கும். பி.எஸ்.என்.எல். நலிவடைய அரசு அனுமதிக்காது என்றார்.

THANKS SURATHA.COM