அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு அரசு முழு ஆதரவை மத்திய அரசு அளிக்கும் என்று தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பதுதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இதனை தெரிவித்த அவர், 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பி.எஸ்.என்.எல். கட்டமைப்பை விரிவுப்படுத்த கடந்த சில ஆண்டுகளாக முதலீடு செய்யப்படாத நிலையில் நஷ்டத்தில் இருக்கிறது. இந்த நிறுவனத்தை புத்துயிர் பெறச் செய்ய தேவையான ஆதரவை அரசு அளிக்கும். பி.எஸ்.என்.எல். நலிவடைய அரசு அனுமதிக்காது என்றார்.
THANKS SURATHA.COM

No comments:
Post a Comment